பக்கம்:தெப்போ-76.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ-76 135 அப்போதுதான் தேர் நகரும்போது அந்த நாலு காய்களையும் நசுக்கிவிடும்’ என்ருர் சாம்பசிவும்.

  • அந்தக்காய்களே நசுக்குவதற்கு இவ்விளவு பெரிய தேர் வேண்டும்ா? ஒரு ஆள் போதாதா? என்று கேட் டோர் சக்க ரவர்த் தி: - -

தமிழ்நாட்டில் இதைத் திருஷ்டிப் பரிகாரம் என் பார்கள்?’ என்ருர் அம்மாஞ்சி. இதெல்லாம் மூடநம்பிக்கை என்று எண்ணிக் கொண் டார் கலைஞர். அதை ஊகித்தவர் போல், இம்மாதிரி மூட நம்பிக்கைகள் ஜப்பான் நாட்டிலும், உண்டு: என்ருர் ஜப்பான் சாஸ்திரி. Ꮿ?:i3 சரி, தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா? என்று கேட்டார் திரு வி. எஸ். டி. - ஆரம்பிக்கலாமே? என்று தலையசைத்து தேர் می ک ک நகரப் போவதை ஆவலோடு எதிர்பார்த்து நின்ருர் சக்கர வர்த்தி, - 4.- : 'சக்கரவர்த்தி அவர்களும் வடம் பிடித்து இழுக்க வேண்டும்?’ என்ருர் வி. எஸ். டி. இதற்குள் மேடையிலிருந்து ஏணி வழியாகத் தேர் மீது போய் அமர்ந்து கொண்ட நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தமது ஹாத்தியத்தை எடுத்து மல்லாரி ராக ஆலாபனைசெய்யத் தொடங்கினர். அடுத்த கண்ம் தின்ஸா ஏரியாவே நாத வெள்ளத்தில் மூழ்கியது. அதே சமயம் அதிர்வேட்டுகளும் தாரைகளும்தப்பட்டை களும் எக்காளமிட்டன. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தேர்த் தொண்டர்கள் வடம் பிடித்துக் கொண்டிருக்கிறவர் களுக்குப் பச்சைக் கொடி காட்டினர்கள். அதைக் கண்ட தும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எல்லோரும் வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர். பின்னலிருந்து சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/135&oldid=924638" இலிருந்து மீள்விக்கப்பட்டது