பக்கம்:தெப்போ-76.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தெப்பேன் - 76 உலுக்கு மரம் போட்டுத் தேர்ை நகர்த்துவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்க்ள். தேருக்குப் பின்னல் நின்ற, யானைகள் வேறு தேரை முட்டி மோதித் தள்ளிக் கொண் டிருந்தன. முட்டுக்கட்டை போடுகிறவர்கள் தங்கள் திருப் பணின்யச் செய்வதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். . *: <r. - , : * ---. . .” -- - - - r " ... * メ - . 。... . - , , ክ•:: x < • : ... , எல்லோரும் சேர்ந்து ஒருமுகம்ாக இழுத்தபோது தேர்' மெதுவாக நகரத் தொடங்கியது. அதைக் கண்ட் மக்க ளிடையே பர்வசமான பரபரப்பும் மகிழ்ச்சி ஆரவ்ாரமும் உண்ட்ாயின. அடுத்த நிமிஷமே. யானே போல் ஆடி அசிைந்து கம்பீரமாக ஒடத் தொடங்கிய தேரைக் கண்ட போதுமக்களின் உற்சாகம் கரை புரண்டுவிட்டது. அதன் அறிகுறியாக, பலூன்கள் பறக்க விட்டார்கள். ஊதுகுழல் எடுத்து ஊதினர்கள். ஜப்பானியர் சிலர் இட நெருக்கடி காரணமாகக் குழந்தைகளைத் தங்கள் தோள்மீது உட்கார வைத்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டுக்ம்ர்கட், கலர் மிட்டர்ய், அரிசிப் பொரி, பட்ட்ாணிக் கட்லயெல்லாம் கூடர்கின்ஸ்ா விதிகளுக்கு வந்திருந்தன. ஆனல் கமர் శేఖర్చ్తో శ్రీః st്കtങ്ങിക് - • •, " ". , • • . . , 1 : " & . . . . . . . . . . . of . . *** : தெரிந்திருந்தால் தமிழ் நா ஒரு ட்ப்பாவில் பிடித்துப் போட்டு யிருக்கலாம்: என்ருர் அம்மாஞ்சி. ட்டிலிருந்து ;:. . . . . டுத்து வர்ச்ச்ொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/136&oldid=924639" இலிருந்து மீள்விக்கப்பட்டது