பக்கம்:தெப்போ-76.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 1 49*

  • சுற்றி ஏரியோல்லியோ’’ என்ருர் சாம்பசிவம்.

'பரவாயில்லே. ஹாட் ஸ்ப்ரிங் நிறைய இருக்காம். அதிலே குளித்தால் குளிர் பறந்து போய் விடுமாம்: ' என்ருர் அம்மாஞ்சி. சரி, நமக்கெல்லாம் அங்கே எந்த இடத்தில் சாப்பாடு தயாராகிறது??’ என்று கேட்டார் சாம்பசிவம். இன்னும் அந்தக் கேள்வி வரலேயேன்னு பார்த். தேன். கவலைப்படாதீர். வைத்தி பார்ட்டி நேற்றே அங்கு. போயாச் சு. புளியோதரை, தயிர்வடை எல்லாம் போடச் சொல்லி இருக்கேன்’’ என்ருர் அம்மாஞ்சி.

  • தயிர் வடையா? இந்தக் குளிரிலா? மசால் வடை போடச் சொல்லக் கூடாதா?’ என் ருர் சாம்பசிவம்.

பூர்வ ஜூன் மத்தில் நீர் எலியாகப் பிறந்திருக்கணும். மசால் வடை வைத்து உம்மைச் சுலபமாகப் பிடித்துவிட. லாம் போலிருக்கே’’ என்ருர் அம்மாஞ்சி. ஹகோனேக்கு எப்படி ரூட்??? என்று கேட்டார். வி. எஸ். டி. 6 விஞ்சுகு ஸ்டேஷன்லேருந்து டொக்காய்டோ லேன் எக்ஸ்பிரஸ் போறது. ஒடவாரா, அட்டாமி, நுமாஸ்இந்த மூன்று இடங்களுக்கும் ரயில் போகிறது. நாம் அட்டா மிக்குப் போயிடுவோம். அட்டாமியிலேதான் அருமை. யான ஒட்டல்கள் இருக்கு. ஜப்பான் ஸ்டைல் ஒட்டல்களும் நிறைய இருக்கு. அந்த ஜப்பானிய விடுதிகளில் தங்கிப் பார்ப்பதற்கு இதுதான் ஏற்ற சந்தர்ப்பம்!’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. நம்மவர்களெல்லாம் பெரும் கூட்டமாக ஹகோனே போகிருர்களே, அவர்களெல்லாம் எங்கே தங்கப் போகி ருர்கள்?’ என்று விசாரித்தார் வி. எஸ். டி.

  • ஏரிக் கரையில் மலேச்சரிவில் ஏராளமான கூடாரங்: கள் போட்டிருக்கிறர்கள். மிலிடரி சுாம்ப் மாதிரி ரொம்ப
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/149&oldid=924653" இலிருந்து மீள்விக்கப்பட்டது