பக்கம்:தெப்போ-76.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தெப்போ - 73 வசதியாயிருக்கும். பிரமாதமான அரேஞ்ச்மெண்டாம்’’ கான் ருர் ஜப்பான் சாஸ்திரி. கோபால் ராவும், பஞ்சுவும் எப்போது போகுர்கள்?’’ என்று கேட்டார் சாம்பசிவம். தேரோட்டம் முடிந்ததுதான் தாமதம்; அவர்கள் அடுத்த கணமே ஹெலிகாப்டர் ல்ே கிளம்பிப் போயாச் சு. அவர்கள் போய்த் தானே எல்லா ஏற்பாடுகளும் நடக் கணும்.’’ என்ருர் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/150&oldid=924655" இலிருந்து மீள்விக்கப்பட்டது