பக்கம்:தெப்போ-76.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இகோனே போக வி. எஸ். டி.க்காக ஹெலிகாப்டர் காத்திருக்கிறதாம். நாமும் அவரோடு போய் விடலாமே?” என் ருர் ஜப்பான் சாஸ்திரி. ஐந்து பேருக்கு ஹெலிகாப்டரில் இடம் இருக்குமா?* என்று கேட்டார் அம்மாஞ்சி, ஐந்து பேர் ஏது? வி. எஸ். டி. யோடு நாலு பேர் தானே?’’ என்று கேட்டார் சாம்பசிவம்,

  • விநாயகரோடு ஐந்து பேர் இல்லேயா? என்ருர் அம்மாஞ்சி.

ஆமாம்; தெப்பத்துக்கே அவர்தானே முக்கியம்?: என்ருர் ஜப்பான் சாஸ்திரி. அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் நாலு பேரும் விநாயகர் சிலேயுடன் அட்டாமியில் போய் இறங் கினர்.

  • மலேப் பிரதேசம், குளிர் தாங்கவில்லே' என்ரும் அம்மாஞ்சி வாத் தியார்.
  • ராத்திரி இங்கேயே தங்கி சுடச்சுட கந்தக ஊற்றுத் தண்ணிரில் ஸ்நானம் செய்வோம். உடம்பு வலி, களேப்பு எல்லாம் தீர்ந்து போகும். ஒரு மண்டலம் இந்தத் தண்ணி ரில் குளித்தால் சரும வியாதிகள் எதுவாயிருந்தாலும் பறந்துவிடுமாம் என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/151&oldid=924656" இலிருந்து மீள்விக்கப்பட்டது