பக்கம்:தெப்போ-76.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தெப்போ -76 பின்னலே ஒதுவார்கள். முன்னலே ஊதுவார்கள்: என்ருர் ராவ். - ஊதுவார்ன??? ! 13 ! و او கிேன் லா ஏரியாவிலே தேர் விடுவதென்ருல் ரொம்பக் கஷ்டமாச்சே, உலகத்திலேயே ரொம்ப பிஸியஸ்ட்: ஏரியாவாச்சே அது??? அெந்த இடத்திலே தேர் விடறதுதான் சாதனே! வேகம்ா ஒடறவங்களுக்கு நடுவிலே, சுறுசுறுப்பான மக் களுக்கு மத்தியிலே, நிதானமா, சாவகாசமா நகரப் போகிற ஒரு தேரை விடப் போருேம். அதிலேதான் வேடிக்கை இருக்கு. எப்படி என் யோசனை? எப்படியாவது நீ ஜப்பான் கவர்ன்மெண்டை சம்மதிக்க வைத்துவிடு. அப் புறம் பாரேன் வேடிக்கையை! : , எனக்குத் தெரியும். ஜப்பான் கவர்ன்மெண்ட் இதற்கு மறுப்பே சொல்ல மாட்டாங்க. சந்தோஷமா ஒப்புக்கு வாங்க. ஏன்ன அவங்களே இப்படி ஏதாவது ஒன்று செய்ய துணும்னு கொஞ்ச நாளா யோசிச்சுக்கிட்டிருக்காங்க. வெளி நாட்டு டுரிஸ்ட்டுகளே அட்ராக்ட பண்ணுகிற மாதிரி என்ன செய்யலாம்னு கேட்டுகிட்டு இருக்காங்க. நம் முடைய இந்த ஐடியாவைச் சொன்னல் உடனே ஒகே? தான். தே வில் ஜம்ப் அட் தி ஐடியா: ஆமாம், நீங்க டில்லியிலே எங்கே தங்கி யிருக்கீங்க...??? இங்கே பக்கத்திலேதான், அசோகா ஒட்டல்லே. . அப்படியா! நாளேக்கே மறுபடியும் மீட் பண்ணு வோம். பை, பை! நான் வரட்டுமா?’’ என்று சொல்லிக் கொண்டே பஞ்சு. தன்னுடைய டொயோடா கார்ை அறுபது மைல் வேகத்தில் செலுத்தினன். அவ்வளவுதான்; பஞ்சுவுக்கு ஃபுல்லா கீ கொடுத் த்ர்ச்சு! இனி, காரியம் நடந்த மாதிரிதான்’ என்று தமக் குள்ளாகவே சொல்லி மகிழ்ந்து கொண்டார் கோபால் ராவ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/17&oldid=924668" இலிருந்து மீள்விக்கப்பட்டது