பக்கம்:தெப்போ-76.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தெப்போ - 75 'விடியற்கால வேளையின் சுகமே தனி. இந்த சுகத்தை மெட்ராஸில் பால்காரர்கள்தான் அனுபவிக்கிருர் கள்?’ என் ருர் அம்மாஞ்சி. 'நம் மாதிரி வைதிகர்களும் கூடத்தான்?’ என்ருர் ஜப்பான். சாஸ்திரி. எவ்வளவு பெரிய அரண்மனை, எத்தனே பெரிய தோட்டம்! மஞ்சளும் ஆரஞ்சுமாகப் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்திலே உதய சூரியன் ஒளி பட்டு இந்தப் பூக்கள் தகதகவென்று நெரும் புக் கொழுந்துகளாக மாறிவிடும்?’ என்ருர் சாம்பசிவம். மதில் சுவரைப் பாருங்கள் எக்கன் அகலம் அதன் மீது ஒரு வண்டியே போகலாம்.’’ என்ருர் அம்மாஞ்சி.

  • சக்கரவர்த்திக்கு நல்ல டேஸ்ட்...அத்தோடு மரம், செடி, கொடி, மலர் இதிலெல்லாம் அலாதி ஈடுபாடு. ப்ேளாண்ட் லே ஃப்’ பற்றிப் பல புத்தகங்கள் எழுதியிருக்காராம்?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. •
  • அதோ பஞ்சு ஸ்ார் கமிங்!’ என்ருர் அம்மாஞ்சி.

அடேடே! அதுக்குள்ளே குளிச்சு ரெடியாயிட்டாரேt வாங்க, வாங்க’’ என்று மூவரும் பஞ்சுவை வரவேற். ரூர்கள். * ... - சராத்திரியெல்லாம் எங்கே கின்லாவா? ரொம்பக் குஷிதான் போலிருக்கு! கோபால், ராவ் எங்கே, ஆளேயே. காணுேம்??? இங்கே தானே இருந்தார் இப்போ. அது சரி; நேற்று நீங்க எங்கெல்லாம் போயிருந்தீங்க? என்னெல் லாம் பார்த்தீங்க? தேர் விடறதுக்கு வசதியா ஏதாவது இடம் சூஸ் பண்ணிங்களா?' என்று கேட்டான்: பஞ்சு. - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/51&oldid=924705" இலிருந்து மீள்விக்கப்பட்டது