பக்கம்:தெப்போ-76.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ 76 - : ". 51. - கின்ஸாவிலேதான் விடணும். அதுதான் பொருத்த. மான இடம்: ரூட்டெல்லாம் கூடப் பார்த்து வைத்து. விட்டோம்?’ என்ருர் அம்மாஞ்சி.

  • அப்படின்ன இனிமேல் டயத்தை வேஸ்ட் பண்ணக். கூடாது. சுறுசுறுப்பா வேலே நடக்கணும். பிரைம் மினிஸ்டர் டாகியோ மிக்கி, ஃபாரின் மினிஸ்டர் கிச்சி மியாஸ்ாவா, சக்கரவர்த்தி ஹிரா ஹிடோ எல்லாரையும் நான் சந்திச்சுப் பேசிட்டேன். அவங்க எல்லாரும் ஒரே ஆவலாயிருக்காங்க. விழாவை நம் இஷ்டப்படி நடத்திடச் சொல்ருங்க. ஆல்ை தேரை மட்டும் இந்த அரண்மனைக் குள்ளே தான் செய்யனுமாம். சக்கரவர்த்தி, தம் மனேவி: மக்களுடன் அதை வேடிக்கை பார்க் கணுமாம். பணத்தைப். பற்றிக் கவலை இல்லே. தேர் வேலே சீக்கிரம் ஆரம்பிக்கனும். அதுதான் முக்கியம்னு சொல்லிட்டாங்க?? என்ருன் பஞ்சு,

'வள்ளுவர் சிலே...’’ என்று இழுத்தார் அம்மாஞ்சி. அதையும் இங்கே தான் செய்யனுமாம். ஒரு. செளகரியம். நுங்கம்பாக்கத்தில் வேலே செய்த ஸ்தபதி: கள், சிற்பிகள், கலைஞர்கள் எல்லாரும் இப்ப ஓய்வாத்தான் இருக்காங்க. அவங்க அத்தனே பேரையும் அப்படியே ஒரு ப்ளேன்லே ஏற்றி நாளே மறுநாளே அனுப்பச் சொல் விட வேண்டியதுதான் என்ருன் பஞ்சு. . < * , 'வள்ளுவர் சிலேன்னு அதுக்குக் கல் வேணுமே. அவ் வளவு பெரிய கல்லை எப்படி ப்ளேன்லே கொண்டு வர முடி யும்? சிரமப்படுமே...?? என்று இழுத்தார் சாம்பசிவம். அதென்ன பிரமாதம்! PG மலேயே வேண்டுமானு: லும் கொண்டு வரலாம் என்ருர் அம்மாஞ்சி. எனக்கு ஒரு ஐடியா தோண்றது...?? என்ருள் ஜப்பான் சாஸ்திரி. - ' என்ன்ன அது???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/52&oldid=924706" இலிருந்து மீள்விக்கப்பட்டது