பக்கம்:தெப்போ-76.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 7 : சாப்பிடணுமாம். ரகசியக் குரலில் பேசணுமாம். நல்ல தண்டனே இது’’ என்ருர் சாம்பசிவம். மொத்தத்தில் அந்த டீ வாசனையே எனக்குப் பிடிக் கல்லே...?? என்ருர் அம்மாஞ்சி.

  • கற்பூாத்தின் வாசனை நமக்குத் தெரியும். வெள்ளி மூக்குக் குதிரைக்குத் தெரியுமோ? அந்த மாதிரிதான் இதுவும்.’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • ஜப்பானேப் பழித்தால் உமக்கு ஏன் ரோஷம் பொத் துக் கொள்கிறது?’ என்று கேட்டார் சாம்பசிவம்.
  • வாங்க, ரூமுக்குப் போவோம். அங்கே பஸ்ட் கிளாஸா எல்லோருக்கும் ஒரு நெஸ் காப்பி தயார் பண் -ணிக்கொடுக்கிறேன். அதைச் சாப்பிட்டால்தான் வயிற் றெரிச்சல் தீரும்?’ என்ருர் அம்மாஞ்சி வாத்தியார்.

ரமேஷைக் காணுேமே! அவன் எங்கே போயிட் டான்??? என்று சுற்றும் முற்றும் தேடினர் ஜப்பான் சாஸ்திரி.

  • அதோ, அந்த மரத் தடியில் யாரோ ஒரு பெண் ளுேடு பேசிக் கொண்டு நிற்கிருனே?’ என்ருர் அம்மாஞ்சி.

இவர்களைக் கண்டதும் ரமேஷ் விரைந்து வந்து, *என்ன மாமா! ஸெரிமனி முடிஞ்சுட்டுதா? புறப்பட அலாமா??? என்று கேட்டான். 'யாருடா அந்தப் பெண்?’’ என்று அர்த்தபுஷ்டி யோடு கண் சிமிட்டி விட்டு ஒரு கேள்வியைப் போட்டார் அம்மாஞ்சி.

  • மிஸ் இகிடான்னு பேரு. எங்க ஆபீஸ்லே ஸ்டெ னுேவா இருக்கா...எங்களோடு எக்ஸ் கர்ஷன் வந் திருக்கா என்ருன் ரமேஷ்.

இகிடாவா...இ கி. டீ யா ?? எ ன் று கே ட் டா ர் அம்மாஞ்சி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/72&oldid=924728" இலிருந்து மீள்விக்கப்பட்டது