பக்கம்:தெப்போ-76.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தெப்போ - 76 'பணப் பஞ்சம், சாப்பாட்டுப் பஞ்சம் இரண்டும். இல்லாத நாடு இது. ஆல்ை இடம் போதாமல் தவிக்கி ருங்க, பாவம்' என்ருர் அம்மாஞ்சி. 'நம் ஊர்லே இடத்துக்குப் பஞ்சம் இல்லே. மிச்ச இரண்டுக்கும் திண்டாட்டம்...?? என்ருர் அம்மாஞ்சி.

  • ஒண்னு செய்யலாம்; கொஞ்ச காலத்துக்கு இந்த ஜப்பான் காரங்களே இண்டியாவிலே குடியேறச் சொல்லி விட்டு நாம் ஜப்பானுக்கு வந்துடலாம்!’’ என்ருர் சாம்ப சிவம். -

,r ? ஜப்பான் நன்ருயிருப்பது உமக்குப் பிடிக்கتی gr ء > வில்லையா??? என்று கேட்டார் அம்மாஞ்சி. - இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டோக். கியோ, விஞ்சுகு ஸ்டேஷன் வந்து விட்டது. மூவரும். டாக்ஸி பிடித்து பாலெஸ் போய்ச் சேர்ந்தார்கள். பார்லிமெண்ட் கட்டடத்தின் பக்கத்தில் அமைந்: துள்ள தெப்போ-76 அலுவலகம் ஒரே பரபரப்பாயிருந்தது. ஓயாத டெலிபோன் கால்கள் ஒரு புறம் வெளிநாட்டுப். பயணிகளின் விசாரனே ஒருபுறம். கோபால் ராவ், பஞ்சு இருவருமே எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருந்: தார்கள். பஞ்சுவின் மேஜை மீது டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் அவன் கையெழுத்துக்காகக் காத்திருந்தன. புதிதாக வந்துள்ள நியான் லைன் போர்டை எங்கே. வைத்தால் பொருத்தமாயிருக்கும் என்ற பிரச்னையில் பஞ்சுவும் கோபால் ராவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். The Japan Association for Theppo-76 sraörgı 9.5ğ (3lurif டில் ஆங்கிலத்திலும் ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டி ருந்தன. தெப்போ-76-ன் சின்னமாக வட்ட வடிவத்தில். சிவப்பு நிற உதயசூரியனும் அதன் பக்கத்தில் திருவாரூர்த். தேரின் உருவப் படம் ஒன்றும் வரையப் பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/83&oldid=924740" இலிருந்து மீள்விக்கப்பட்டது