பக்கம்:தெப்போ-76.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 g3 நம்ம கண்ட்ரியைப் பற்றி என்ன நினைப்பான்? அது நமக்குக் கேவலமில்லேயா?? என்று கேட்டார் கோபால் ராவ். 'அவங்ககிட்டே நாம் முன்னுடி சொல்லி வெச்சுட் டாப் போச்சு. தெருவிலே குப்பை விழுவது அவர்களுக் குப் பிடிக்காது. உடனே பாய்ந்து பொறுக்கி எடுத்து விடுவார்கள். அப்படி ஒரு பழக்கம் அவர்களுக்கு. இதற் காகவே அவர்களே வரவழைத்திருக்கிருேம் என்று கூறிச் சமாளிக்க வேண்டியதுதான்’’’ என்ருன் பஞ்சு. 'எக்ஸ்லெண்ட் ஐடியா! அவங்களுக்கெல்லாம் முன் கூட்டியே ஒரு யூனிபார்ம் கொடுத்து போட்டோ எடுத்து அந்த போட்டோவுக்குக் கீழே, 'ஹண்ட்ரட்ஸ் ஆப் வாலண்டீர்ஸ் ப்ரம் டமில் நாட் அரை விங் டோக்யோ டு கிளியர் தி ப்ரோக்கன் பீஸஸ் ஆப் கோகனட்ஸ் ப்ரம் தி கின் லா ஸ்ட்ரீட் பிஃபோர் தி ஃபெஸ்ட்டிவல் ஸ்டார்ட்ஸ்’ என்று எழுதி பேப்பரில் நியூஸ் கொடுத்து விடுவோம்!?? என் ருர் கோபால் ராவ். நரிக்குறவாளே வாஷிங்டனுக்கு அழைச்சிண்டு போன பஞ்சு லாருக்கா இதெல்லாம் சொல்லித் தரனும்?" என்ருர் அம்மாஞ்சி. “ப்ளேன் வர நேரமாச்சு. புறப்படுங்க. எல்லாரும் ஏர்போர்ட்டுக்குப் போவோம்’ என்று அவசரப்படுத்தி ன்ை பஞ்சு. - ரமேஷம் இகிடாவும் ஒரு காரில் ஏறிக்கொண்டார் கள். பஞ்சு, கோபால் ராவ், யோஷினரி மூவருக்கும் இன் ைெரு கார். சாஸ்திரிகள் மூவருக்கும் வேருெரு கார்! ஸ்தபதிகளே யும் ஆசாரிகளையும் சிற்பிகளையும் காண் விமானகூடத்தில் கூட்டம் ஜேஜே என்று அலே மோதிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/94&oldid=924752" இலிருந்து மீள்விக்கப்பட்டது