பக்கம்:தெப்போ-76.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 92 தெப்போ - 75 தேரோட்டம் வரைக்கும் தெப்போ ஆபீஸ் வாச லில் தினம் ஒரு கோலமாகப் போட்டு வைக்கட்டுமே. ஆபீஸ்-க்கு வர்ற வெளிநாட்டுக்காரர்களெல்லாம் அதைப் பார்த்து ஆச்சரியப்படுவாங்க......?’ என்ருர் கோபால் ாாவ். - எனக்கு ஒரு சந்தேகம்...' என்ருர் அம்மாஞ்சி. என்ன அது??? என்று கேட்டார் சாம்பசிவம். தேரோட்டம் தொடங்கறதுக்கு முன்னலே முக்கிய மானவர்களெல்லாம் தேர்ச் சக்கரத்தின் மீது சூறைக்காய். அடிக்கிற வழக்கமாச்சே! இங்கேயும் உண்டா அது?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி. இதிலே என்ன சந்தேகம் உமக்கு? நிச்சயமா உண்டு என்று தேங்காய் அடித்த மாதிரி சொன்னன் பஞ்சு. இல்லே, சூறைக்காய் உடைத்தால் அந்தக் காய்க ளெல்லாம் சிதறி விதியெல்லாம் இரைந்து குப்பையாகி விடுமே என்று பார்க்கிறேன்’ என்ருர் அம்மாஞ்சி. சிதறட்டுமே! அதெல்லாம் தானே முக்கியம்!-- என்ருன் பஞ்சு. 'வடம் பிடிக்கிறவங்க காலில் அந்தச் சில்லுகள் பொத்துக்கொண்டு ரத்தம் வரும்’ என்ருர் அம்மா ஞ்சி.

  • அப்ப என்ன செய்யலாம் அதுக்கு??’ என்று: கேட்டார் சாம்பசிவம்.

நம் ஊரில் குறைக்காய் அடித்தால் அதைப் பொறுக்குவதற்கென்று சில பசங்கள் பாய்ந்தோடி வரு வாங்க. அந்த மாதிரிப் பசங்களாப் பார்த்து ஒரு நூறு பசங்களே இங்கே அனுப்பி வைத்தால் நல்லது. 2 என்ருர் அம்மாஞ்சி. ஏன் சாஸ்திரிகளே, அந்த ஏழைப் பசங்க தேங்காய் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்தால் ஜப்பான்காரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/93&oldid=924751" இலிருந்து மீள்விக்கப்பட்டது