பக்கம்:தெப்போ-76.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 91. 'நம் ஊர் விழா என்பதால் வாழை மரம்தான் பொருத் தமாயிருக்கும்.’’ என்ருர் கோபால் ராவ்,

  • முதல்லே ஒரு வாழைத் தோட்டத்தை அப்படியே வெட்டி பந்தல் சாமான்களோடு ஏற்றி அனுப்பச் சொல் லுங்க ? என்ருர் அம்மாஞ்சி.

தேருக்கு வேண்டிய மரச் சாமான்களெல்லாம். எப் போது வருகிறதாம்??? என்று கேட்டார் சாம்பசிவம்.

  • இன்றைக்கே காரைக்குடி ஆசாரிகளோடு வருகிற, தாம்?’ என்ருன் பஞ்சு.

பாப்ஜிக்கு போன் பண்றப்போ நாளே ஃப்ளேட்லே சாந்தா நாராயணனே அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ. அந்த அம்மாள் தேர் ஓடப்போகிற நாலு வீதிகளிலும்: ரங்கோலி கோலம் போட்டால் ஜப்பானே அசிந்துபோகும். அவர்களுடைய இக பான நம்ம ரங்கோலியிடம் என்ன செய்யும்??? என்ருர் அம்மாஞ்சி வாத்தியார்.

இகபானு வேறே. ரங்கோலி வேறே. இதையும் அதையும் ஏன் பிணைக்கிறீங்க??? என்று கேட்டார் கோபால் ராவ். • *

'இரண்டுமே வீட்டை அழகுபடுத்தும் கலே தானே!’’ கோலத்தைக் கூட்டம் மிதிச்சிப் பாழ் பண்ணி டாதோ...??’ என்று கேட்டான் பஞ்சு. கோலம்னு நாலு பேர் கால் பட்டு அழியத்தான் செய்யும். அதெல்லாம் ஒரு சுபம்தான். அந்த அம்மாள் தண்ணிர் மீது கூடக் கோலம் போடுவாங்க. தெப்பத்தன்று ஹகோனே ஏரித் தண்ணிர் மீது போடச் சொல்லுவோம். ரொம்ப அழகாயிருக்கும்.’’ என்ருர் அம்மாஞ்சி. .

  • ஜப்பானில் தீபங்களைக் கூடத் தண்ண்ணீர் மீது மிதக்க விடுவார்கள். அதுகூட ரொம்ப அழகாயிருக்கும்.’’ என்ருர், ஜப்பான் சாஸ்திரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/92&oldid=924750" இலிருந்து மீள்விக்கப்பட்டது