பக்கம்:தெப்போ-76.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$90. தெப்போ.-76 . அது பரவாயில்லேயே! சில பேர் தமிழ்நாட்டில் பிறக் காமலே தமிழன் மாதிரி நடிக்கிருங்களே !?’ என்ருர் கோபால் ராவ்.

பஞ்சு ஸார்! பாப்ஜிக்கு ஃபோன் செய்யறப்போ அருமையான குறளாக நாலு செலக்ட் பண்ணி அனுப்பச் சொல்லுங்க ? என் ருர் ஜப்பான் சாஸ்திரி. .

பாப்ஜிக்கு என்ன தெரியும் குறளைப் பற்றி??? என்று கேட்டார் அம்மாஞ்சி. அவனுக்குத் தெரியாவிட்டாலும் தெரிஞ்சவங்க கிட்டே பொருத்தமான குறள்ோவியமாக் கேட்டு வாங்கி அனுப்புவான்’ ’ என்ருர் சாம்பசிவம். . * புரியறது!’ என்று அம்மாஞ்சி கண் சிமிட்டினர் ‘'தேருக்கு வேண்டிய தொம்பையை மறந்துடப் போருங்க!' என்றர் சாம்பசிவ சாஸ்திரிகள். . ஆமாம்; கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை எலன் சாமிநாதன் கிட்டே சொல்லிட்டாப் போதும். கோயில் குடை, தேர்ச்சில், முகப்பு வாசல் மாலே, தொம்பை சகல மும் கொண்டு வந்து விடுவார். பாப்ஜி யிடம் சொல்லி அவரை அடுத்த பிளேன் லேயே ஏற்றி அனுப்பிடச் சொல்ல ணும். அவருக்கு ஏக வேலே இருக்கு இங்கே’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. : - . - ஆமாம்; தெப்போ 76 ஆபீஸ் வாசலில் கூட ஒரு பந்தல் போட்டு அதைச் சுற்றி தொம்பைகளைக் கட்டி வைத்தால் ஒரு ஃபெஸ்ட்டிவல் களே கட்டும்?? என்ருன் 'பஞ்சு. - -

  • அத்தோடு வாழை மரங்களையும் கட்டி வையுங்க. அப்பத்தர்ன் நம் தமிழ்நாட்டுக் களை கட்டும்?’ என்ருர் அம்மாஞ்சி. +. - .

ஜப்பானியர் வீட்டில் ஏதாவது விசேஷம்ன வீட் டுக்கு.முன்னலே பைன் மரங்களைக் கட்டி வைப்பாளாம்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/91&oldid=924749" இலிருந்து மீள்விக்கப்பட்டது