பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டியின் கோலம் மேலில்'வெண்ணி ருல்ங்றைந்து

காலில் பாதக்குறடணேந்து வேல்கரம் பிடித்துவரார் பாரடி - உமை

பாலகரைப் போற்றிக்கொண் டாட டி. தந்தைக்கு உபதேசிக்கக்

கொண்ட ஆண்டிக் கோலமதை எந்தவிதம் கண்டுகளிப் போமடி? பொன்உருவே போல்விளங்கும் பொன்கமல முகஜோதி மண்விண்வரை வீசும்ஒளி பாரடி . கந்தன்

மலரடி தன்னில்பணி வாயடி. கங்கைபால் சர்க்கரை மச்சச் சர்ப்பக்கா வடிஎடுத்துத் தொண்டர்வரும் விந்தைதனைப் பாரடி - அந்தத்

தண்டாயுதன் பாதம்பணி வோமடி. கானமயில் வாகனண்டி,

கார்த்திகை குமாரனடி, தானவர்க்குக் காலனய்வங் தாண்டி,-தேவ சேனபதி என்றுபேர் பெற்ருன டி. இந்தக்கலி காலத்திலே

கந்த னேகண் கண்ட தெய்வம்; அன்றிவேறு தெய்வம் இல்லை அன்னமே, உம்ை பாலகரைப் போற்றியே கொண் டாடடி.

எல்லாம் பொன் அச்சியும் குச்சியும் பொன்னுலே;

ஆவாரங் குச்சியும் பொன்னலே, பால் குடிக்கிற பழனி யாண்டவர்க்குப் பாதக் குறடும் பொன்னலே.

(ேெனிெ.