பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தன் பாட்டு

இடிச்சு இடிச்சுக் கந்தா மழைபொழியக்-கந்தா, கந்தா, இடும்பன்குளம் கங்தா, தண்ணிவரக்-கக்தா, கந்தா, தண்ணிவந்த கந்தா, தாரையிலே-கந்தா, கந்தா, ரெண்டு கன்னிவந்தால் கந்தா, ஆகாதோ,-கந்தா, கந்தா, அஞ்சடா கந்தா, உன்வயசு-கந்தா, தங்தா, அறியாத கக்தா, சிறுவயசு-கக்தா, கந்தா கொஞ்சமடா, கந்தா, உன்பாரம்-கந்தா, கந்தா, குழந்தைவடி, கந்தா, வேலவனே,--கந்தா, கந்தா, ஊசி, கந்தா, படர்ந்தமலே-கந்தா, சக்தா, உத்ராட்சம், கந்தா, காய்க்கும்மலே-கந்தா, கந்தா, பாசி, கந்தா, படர்ந்தமலே-கக்தா, கந்தா, பழனிமலை, கந்தா, வேலவனே,-கந்தா, கந்தா, கிண்ணத்தில், கந்தா, சந்தனமாம்-கக்தா, கந்தா, கிளிமூக்கு, கந்தா, வெத்தலேயாம்-கங்தா, கந்தா, அள்ளி அள்ளி, கந்தா, தானமிட-கந்தா, கந்தா, ஆறுமுகா, கந்தா, வாராதென்ன?-கந்தா, கந்தா!

குருபரன் கண்ணி

(திருச்செந்துளருக்குச் சென்ற ஒரு பக்தர் அங்கே பூஜை முதலியன முறைப்படி கடவாமை கண்டு தோத்திரம் பண்ணுபவரைப் போலப் பாடியது.) கொட்டைகட்டி மானேஜர்

செங்கடுவாய் வந்தபின்பு சுத்தவட்டை ஆனதென்ன?

சொல்லாப் குருபரனே! வேலவர்க்கு முன்கிற்கும்

விரலாகு தேவருக்குச்