உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 பிள்ளைப்பாண்டியன் சர்க்கரை கசக்க முக்கனி துவர்க்க அமுதினும் இனிய அருந்தமிழ்ப் பாடல்கள் தொடுக்கும் புலவர் தோற்ற பொழுதிலே குட்டுவதும், பாண்டியன் குட்டுப் படுவதும் வேடிக்கைப் பிள்ளை விளையாட்டுப் போன்ற செய்கை என்று தெரிந்து வியந்து மணனெலாம் உய்ய மழைபோல் விளங்கிய அண்ணல் வேந்தனை அதிவீர ராமனைக் கொள்ளைக் கவிஞர் கூட்டம் பிள்ளைப்பாண் டியனென்றுபெயரிட் டழைத்ததே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/104&oldid=926685" இலிருந்து மீள்விக்கப்பட்டது