உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசோகன் ஒராம் மாதம் உடம்பு பூரித்தும் ஈராம் மாதம் இடையது பெருத்தும் மூன்றாம் மாதம் முகமெலாம் வெளுத்தும் கனிந்த கொங்கையின் கண்கள் கறுத்தும் நாலாம் மாதம் நாய்க்குடை போல, மேலும் மேலும் மேனி வெளுத்தும் மயக்கம் பெருகியும் மசக்கை நழுவியும் ஐந்தாம் மாதம் அங்கம் பசந்தும் புளிக்கும் பொருள்களைப் புகழ்ந்து புசித்தும் ஆறாம் மாதம் அடிவயிறு கனத்தும் கூறும் மொழியெலாம் கோப மாகியும் ஏழாம் மாதம் ஏய்ப்பிளைப் புற்றும் நாவுக் கினியதை ஆவலொடு தின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/105&oldid=926686" இலிருந்து மீள்விக்கப்பட்டது