உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 பேய்மழை உண்டா? கல்வி இலாதவன் காட்டில் வளர்மரம் கண்ணா இரு கண்கள் இருந்தும் இலாதவ னேயவன் கண்ணே! நெல்லின் சிறுகதை நீண்டு வருவதேன் கண்ணா பசி நீண்டு வளர்வதால் நெற்கதை நீளுது கண்னே! சக்தி இலாதவன் சாதிக்கக் கூடுமோ கண்ணா வாழைச் சருகுகள் எவ்வாறு சாற்றினைத் தந்திடும் கண்ணே! பக்தி புரிவதால் பாவங்கள் தீருமோ கண்ணா அம்பு பட்டபுண் மீதுநூல் கட்டினால் ஆறுமோ? கண்ணே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/120&oldid=926701" இலிருந்து மீள்விக்கப்பட்டது