பக்கம்:தேன்மழை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 156 சின்னஞ் சிறுகிளியே-உலகமிச் செய்தி அறிந்துவிடின் என்னைப் பழித்திடுமோ-இழிமொழி எல்லாம் உனக்கலவோ ? வெள்ளிப் பகற்பொழுதில்-நகைக்கடை வீதியில் செல்லுகின்றேன் அள்ளி எனையணைத்தே-மகிழ்ந்திட அள்ளி வழங்குகின்றார் ! அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில் அங்குநான் சொல்வதுண்டு சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின் தூங்கவோர் கட்டிலுண்டு ! சின்னஞ் சிறுகிளியே-உலகமிச் செய்தி அறிந்துவிடின் என்னைப் பழித்திடுமோ இழிமொழி எல்லாம் உனக்கலவோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/159&oldid=926740" இலிருந்து மீள்விக்கப்பட்டது