உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலித் திருடன் “மாதர்' என்னும் மதுரத் தமிழ்ச்சொல் இயற்கையாய் அமைந்த எழிலைக் குறிக்கும். அதனா லன்றோ அருள்மொழி அப்பர் கூனலொடு பிற்கும் குளிர்நிலா முளையை "மாதர்ப் பிறை" யென மகிழ்ந்து பாடினார்! பேரெழில் கொண்டோர் பெண்டிரே ஆதலின் வான்விழிப் பெண்டிரை "மாதர்" என்றனர். சீதை அழகிற் சிறந்தவள், நிலவின் பாதியை நெற்றியாய்ப் பழத்தை இதழ்களாய் அமுதி துணுக்கத்தை அங்கமாய்ப் பெற்று விளங்கிய கோதையாம் மெல்லிய சீதையைக் கட்டளை இராவணன் கவர்ந்து சென்றனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/170&oldid=926751" இலிருந்து மீள்விக்கப்பட்டது