பக்கம்:தேன்மழை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதக்காதி 07ஆம் நூற்றாண்டு) மனத்தையே மதிப்பார் உண்டு மதத்தையே மதிப்பார் உண்டு தனத்தையே மதிப்பார் உண்டு தரணியில் சிலபேர் தங்கள் இனத்தையே சிறந்த தாக எண்ணுவர்; சீதக் காதி அனைத்தையும் மதித்து வந்தார்: அறிவையும் மதித்து வந்தார்: படிப்பினில் இன்பம் கண்ட படிக்காசுப் புலவர் போன்ற வடித்தநூல் வல்லார்க் கெல்லாம் வழங்கிய முஸ்ளபீம் வள்ளல் - கொடுப்பதில் குமண னாகிக் கூர்மையில் அக்ப ராகி அடுக்கிய உலகம் மூன்றாம் அங்கெல்லாம் கீர்த்தி பெற்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/208&oldid=926789" இலிருந்து மீள்விக்கப்பட்டது