உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப் புவலர் (17-ஆம் நூற்றாண்டு) அமுதத் தமிழ்க்கலைஞர் அழகு நடையறிஞர் உமறுப் புலவரடி-கண்ணம்மா உவமைக் கவிஞரடி! சீறாப் புராணமதைத் தீட்டிய செல்வரடீ மாறாப் புலவரடி-கண்ணம்மா மற்றொரு கம்பர்டி! செயற்கைப் புலவர்களின் செய்யுள் பிழைப்பதில்லை! இயற்கைப் புலவரடீ-கண்ணம்மா இறந்தும் சிறந்தாரடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/209&oldid=926790" இலிருந்து மீள்விக்கப்பட்டது