உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதநாயகம் பிள்ளை (1826-1889) வேதனை நாயகர் வேடிக்கை நாயகர் iண்கதை நாயகரோ-அவர் சாதனை நாயகர் சாத்திர நாயகர் தண்டமிழ் நாயகரே! சத்துசித் தானந்த தத்துவ நீதிநூற் சாத்திரம் பாடியவர்.அவர் புத்திசித் தானந்த போதனை கூறிய புத்தக ஞானியவர்! போற்றும் புதுமை புரிந்து சிறந்தவர் பொய்யா மொழிப்பெரியார்-இளங் கீற்று நிலாஒளி உள்ளம் வளர்த்த கிறித்துவ பாரதியார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/210&oldid=926791" இலிருந்து மீள்விக்கப்பட்டது