உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆதிநூல் அனைத்தும் கற்றே ஆழ்ந்தசிந் தனையைப் பெற்றே நீதிநூல் வழியில் வாழ்ந்து நிலையான கீர்த்தி சேர்த்த வேதநாதையர், செய்யுள் வித்தைநா தையர், நல்ல சாதுநா தையர், உ. வே. சாமிநா தையர் ஆவார். ஒருசிலர் எல்லாம் செய்வர் செய்வதை ஒழுங்காய்ச் செய்யார். ஒருசிலர் ஒன்றே செய்வர். செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர். அரும்பெரும் செயல்கள் செய்யும் ஆற்றலோர் சிலர்க்கே உண்டு. திருவளர் ஐயர் செய்த சேவையோ அரிய சேவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/211&oldid=926792" இலிருந்து மீள்விக்கப்பட்டது