உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்பத் துறைமுகம் அல்லல் வறுமை அரந்தை அழுங்கல் அல்ல கண்டம் அலக்கண் செல்லல் கவ்வம் எவ்வம் கையறு கோட்டாலை பனித்தல் பழங்கண் பழிவரல் பீடை பைதல் புன்கண் பையுள் கேதம் இன்னா வெய்துறல் இட்டளம் இடும்பை கலக்கம் வெறுப்பு கவலை சிறுமை துக்கம் துனிபடர் சூர், நோய் ஏதம் உறுகண் மம்மர் உலமரல் விழுமம் இன்னல் பீழை இடுக்கண் யாதனை நடலை என்னுமின் னாற்பத் திரண்டு சொற்களும் நமக்குத் துன்பத் துறைமுகம் ! அவலச் சுவையின் அறுவடை! நெஞ்சை அறுக்கும் கருவி அகிலம் வெறுக்கும் துயரைக் குறிக்கும் சொற்களே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/230&oldid=926811" இலிருந்து மீள்விக்கப்பட்டது