பக்கம்:தேன்மழை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                       முல்லை
                               
                                        (வண்ணம்)


தான தந்தனனா-தன

தான தந்தனனா-தன

      தான தந்தன
      தான தந்தன
      தான தந்தன தந்தன தான 
      தானான தானதன தானனா




மாலை அந்தியிலே-மலை

வாழும் தென்றலிலே-தெரு

     வாசல் முல்லையின் 
     வாசல் வந்ததும் 
    ஆசை கொண்டன வண்டுகள் யாவும்
    ஆவேச மாகமலர் ஊதவே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/24&oldid=495463" இலிருந்து மீள்விக்கப்பட்டது