உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கவிஞன் எடுப்பு தந்திரம் தெரியாத தமிழ்க்கவிஞன்-ராமச் சந்திர கவிராயன் எனுமறிஞன்-வாழும் (தந்திரம்) உடனெடுப்பு செந்தமிழ்ச் சித்திரக் கவிபாடி வந்தவன் - தினந்தோறும் வறுமையிடம் போராடி வந்தவன் (தந்திரம்) அமைதி மனைவியை மட்டும் முத்த மிட்டான்.அவன் வாடாத புகழையே மிச்ச மிட்டான் - அனைவர்க்கும் பயன்படும் வீரமாமுனிவரின்-சதுர - அகராதி நூலினை அச்சி லிட்டான். . . (தந்திரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/241&oldid=926822" இலிருந்து மீள்விக்கப்பட்டது