உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்க மயிலாடும் தமிழ்நாடு எடுப்பு தங்க மயிலாடும் தமிழ்நாடு-புலவர் சங்கமே நம்தாய் மொழியின் வீடு (தங்க) உடனெடுப்பு மங்கலப் பொருள்பல மலிந்தநன் னாடு வாங்காமலே வழங்கி வருகின்ற நாடு (தங்க) அமைதி அந்தியிலே தென்றல் அசைந்திடும் நாடு அறிஞரும் கலைஞரும் நிறைந்துள்ள நாடு முந்தும் அறிவினில் மூத்தநன் னாடு முன்வைத்த காலைப் பின்வைக்கா நாடு ! (தங்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/242&oldid=926823" இலிருந்து மீள்விக்கப்பட்டது