உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 258 படைபெற்ற வேந்த னோடு பழகினேன்; கொல்லன் வீட்டில் அடிபட்டேன் குருதி யாற்றில் அடிக்கடி குளித்து வந்தேன்; நடைபெற்ற வெண்ணிப் போரில் நான்பங்கு பெற்ற தாலே ஒடிபட்டேன்! இப்ப டிக்கே ஒய்ந்துபோ யிருக்கும் போர்வாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/261&oldid=926842" இலிருந்து மீள்விக்கப்பட்டது