உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு காரணங்களால் சுரதாவின் எழுத்துக்குச் சுரதா எழுத்தே நிகர். அவர் பிறர் எழுதியதிலிருந்து திருடுவதில்லை, கருத்தையோ தொடரையோ! தானே தோன்றிய சொற்றொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதை துணிக்கை! -பாவேந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/276&oldid=926857" இலிருந்து மீள்விக்கப்பட்டது