உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சுரதாவின் தேன்மழை

32


வட்டமிட்ட வெண்ணிலவின் மீது-காயம்

     வந்தமையக் காரணந்தான் யாது-வண்ணக் 

கட்டழகி அஞ்சனத்தை

             விட்டெறிந்த தால்விளைந்த
                      கறையோ-சொந்தக்
                      குறையோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/34&oldid=495497" இலிருந்து மீள்விக்கப்பட்டது