பக்கம்:தேன்மழை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் குரல்



நான் எப்போதும் எழுதுவதில்லை; எப்போதாவது எழுதக் கூடியவன்.
அதிகமாக எழுதவேண்டும் என்பதைவிட பயனுள்ளதாக சில எழுதினாலே சிறந்தது என்று கருதுபவன்.

எனது இருபதுக்கும் மேற்பட்ட நூல்களிலே, தமிழகஅரசின் சிறந்த நூலுக்கான பரிசினையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/5&oldid=495532" இலிருந்து மீள்விக்கப்பட்டது