பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鄱爵 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

இது கையுறை மறுத்தது இதனுள், 'நிற்பாராட்டி' என்பது பாராட்டெடுத்தல்; 'சொற்கொளலின்றி' என்பது மடந்தபவுரைத்தல்: என்னை: கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின், 'யாயெதிர் சுழறலிற் பேரலர் நாணி என்பது ஈரமில்கூற்றமேற்றுலர் நாணல: 'துயர்மருந்தாயினும்' என்பது கொடுப்பலைகோடல் இத்தழை நின்கைப்பட்ட வழிக் கரித்துகாட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொருகாலத்து மறுத்தா னென் . து." (க.க )

பாரதியார்

கருத்து :- இது தோலாக்காதலின் நாலாங்கூறுணர்த்து கிறது.

பொருள் :- பாராட்டு எடுத்தல் முதல் கொடுப்பவை கோடல் உள்படத் தொகுத்த நான்கும் தோலாக் காதலின் தாலாங் கூறாமெனக் கூறுவர் புலவர்.

குறிப்பு :- (i) பாராட்டெடுத்தலென்பது, புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும்.

1) தலைவன் தலைவி நலம் பாராட்டுதற்குச் செய்யுள் -

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள', என்பதுபோல வருவன காண்க.

LSL SLS S SSASAS SSAS

5. அன்புடை யார் அறிவுறுத்த அவ்வுரையினை ஐயுறாது அவ்வாறே யேற்றுக் கோள்ளுமியல்பே டி டன் என்பவாதலின், தோழி தான் கூறிய சொற்களைத் தலை, ககள் எத்துக் கொள் மை டி டனழிதலா பிற்று. முன்னொருகால் தலைவன் கை யு. றையாகத் தக்த தழையினைத் தழைமகளிடம் தக்து அக் காலத்து அவளிடம் கிகழ்ந்த மெய்ப்பாடுகளை பறிக் த தோழி பின்னொரு க. லத்தும் தலைவன் அத்தகைய கையு. றைதக்தா னாக, தலைவியது முன்னை நிலைமையினைக் கூறி, "நீ இப்பொழுது கொனர்க்த தழை கின் கைப் பட்ட விடத்துக் கருகிய கிலையில் கின் மெய்யின் வெப்பத். தைப்புலப்படுத்தலால் இதனைத் தலைமகள கண்டால் ஆற்ற து வகுக்துவள்” s ன்று சொல்லிக் கையுறைய லுத்த ள் என்பதாம்.