பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ga ᏯᎼ தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

"புல்லிய கேளிர் புணரும் பொழுதநறியேன்

அல்லியா கெல்லையென் றாங்கே பகல்முனிவேன் எல்லிய காலை யிராமுனிவேன் யானுற்ற அல்லல் களைவார் இலேன்' (கலித் கசச)

என வரும்.

இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின், ஆண்டு, மரபு நிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும்’ (அகத் ச.அ) விரிந்ததெனக் கொள்க."

میر

gāಕ)5ನಕT

4.

அருண்மிக வுடைமை யாவது தலைமகன் மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை.

'முதைச்சுவற்கலித்த’ என்னும் அகப்பாட்டினுள்,

'நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்

சென்றனன் கொல்லோ தானே...

ைடுவாழ் புற்றின வழக்கறு நெறியே’’ )کے لیے Lh نئے پتے (

என வரும் அவன் போனபின்பு இடையூறின்றிப் பெயர்ந்தான் கொல்லென அருள் மிகுந்தவாறு காண்க.

அன்புமிக நிற்றல் என்பது-அன்பு புலப்பட நிற்றல்.

'கொடிய னாயினும் ஆக

அவனே தோழிஎன் னுயிர்கா வலனே' (சிற்றெட்டசம்)

என்றவழி, அன்புதோன்ற நின்றவாறு காண்க.

3. பகல் இரவு என்னும் வேறுபாடின் றி இருவகைப் பொழுது சளிலும் காதலர் தம்முட் கூடி மகிழ்தலாகிய لع قة காமத்து மிகுதிறமாகிய பெருந்தினை க் குறிப் பி ைதன்றோ என வினவிய வழி, இங்கனம் ஒரே வழி அன்பினைக்திணைக்கண் கிகழ்தல், 'மாபுகிலை திரிய மாட்சியவாகி விர வும் பொருளுவிரவுமென்ப" (தொல். அகத்-ச அ} என வரும் சூத்திரத்தால் அமைத்துக்கொள்ளப்படும் என்பதாம்.

4. அன்புமிகுதலாவது, அகத்துள் இயல்பாகவே கிறைந்துள்ள அன் பென் ஐம் பண்பான து. புறத்தே புலப்பட்டுத் தோன்றுதல்,