உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச உங்க

பிரிவாற்றாமை என்பது-பிரிவின்கண் ஆற்றாமை

“செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க் குரை' (குறள். சங்கர்

என வரும்.

மறைத்தவை யுரைத்த புதஞ்சொன் மாண சக் கி ைவியொடு தொகை_இ என்பது-மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல் லாகிய அலர் மாட்சிமைப் படாத கிளவியொடுகூட என்றவாறு :

மறைந்தவை யுரைத்த புறஞ் சொல்லாவது - அலர். மானா மையாவது- அவ்வலர் மாட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண் டல். அன்றியும்,

'மாண மறத்துள்ளா நாணிலி' (கலித். அக.)

என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என வுரைப்பி னும் அமையும். அலர் மிகாமைக் கூறுங் கூற்றினுங் கற்புக்கடம் பூண்டு கூறுதல்.

'நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு

செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவில் வழுங்க லுனரே (நற்றிணை, கசக)

என வரும்.

அலர் மிகாக் கின வியாவது- அதற்கு உள்ளம் நானுதல்.

களி றுகவர் கம்பலை போல

அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே' (அகம். கூகச்

என வரும்.

5. மறைக்தவையுரைத்த' எனப்பாடங்கொண்டு உரைத்த என்ற பெயரெசி சத்தைப் புறஞ்செல்' என்ற பெயரொடு கூட்டி அழிவில் கூட்டத்து மெய்ப்பதி பத்து எனக்கொண்டார் இளம்பூரணர். எனவே மறைக்தலை அசைத்த சன்பதே இளம்பூரணர் கொண்டபா டமாதல் புலனாம். டிதைந்தவைவுரைத்தல் சன் ப்யாடிக் கொண்டு, சிறக்தபத்தும் புறஞ்சொல் மாணாக்கின வியொடுதொகை_இ அழிவில்க.. உத்து:ெய்ப்பாடு பதினொன் நாம் எனக் காண் டார் பேச சினியச்.