உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா உ தி; ,

எனவரும்

இது, களவியலின்பாற்படுமெனின் அரற்றென்பது ஒரு பொருளைப் பலகாற் கூறுதல்; அஃது அப்பொருண்மேற் காது. லாற் கூறுதலின் அதுவுமோர் மெய்ப்பாடாயிற்றெனவுமாம்.

"பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னே னென் று.ாழுலக்கை பற்றினேற்.கென்னோ மன்னொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்' (முத்தொள். ச0:-)

எனவரும் என்பது கொள்க கனவுநிலை நனவுபோலா. மையின் மெய்ப்பாடாயிற்து.

'நனவினாற் கண்டது உ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது" (குறள், கூகஇ}

என வரும்.

முனிதல் என்பது -வெறுத்தல்,

“காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழிஇச் சென்ற மல்லல் ஊரன் மெல்லினன் பெரிதென் மறுவருஞ் சிறுவர் தாயே தெறுக அம்மஇத் திணைப்பிறத் தல்லே' (குறுந் தி)

எனக் குடிப்பிறத்தலை வெறுத்தவாறு காண்க.

நினைத்தல் என்பது-கழிந்ததனை நினைத்தல். அது மறத் தாங்கு மறவாது பின்புத் தோற்றுதலின் மெய்ப்பாடாயிற்று.

'நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கேடும்." (குறள். கஉ0க )

8. "கன வின் பாற்படுமெனின்’ என்றிருத்தல் வேண்டும். 'காதல் கைம் மிகக் கன வின் அரற்றலும், என்ப;ாதலின் கனவும் அதன் கண் அாற்றுதலும் வேதுவேறு மெய்ப்பாடு என் துணர் க.