இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 | 2 | 3 | 4 | 5 |
தல, தலெ | தல | தலெ | தல | தலை |
முகம் | முகமு | முக | முகம் | முகம் |
செவி | செவ்வு, செவி | கிவி | செவி | செவி |
நெத்தி | நெத்தி, நுதுரு | (நெத்தி) | நெற்றி | நெற்றி |
கண்ணு | கன்னு | கண்ணு | கண்ணு | கண் |
வாய், வாயி | (நோரு) | பாயி | வாயி | வாய் |
மூக்கு | மூக்கு | மூகு,மூங்கி | மூக்கு | மூக்கு |
தொட | தொட | தொட | துட | துடை |
தோலு | தோலு | தொகலு | தொலி | தோல் |
மீச | மீசமு | மீசெ | மீச | மீசை |
கய்,கைய் | சேயி | கை | கை,கய்யி | கை |
பட்ணம் | பட்டினம் | |||
பட்னம் | பட்னமு | (பட்ன) | பட்டணம் | |
ஆ,பசு, பசுவு | ஆவு | அசுவு | பசு | ஆ (பசு) |
ஊரு | ஊரு | ஊரு | ஊரி | ஊர் |