இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊருக்கு | ஊரிக்கி | ஊரிக்கே | ஊரிலே | ஊருக்கு |
எலி | எலுசு,எலுக்க | இலி | எலி | எலி |
ஓடம் | ஓட | ஓட | ஓடம் | ஓடம் |
நக | நக | நக | நக | நகை |
பலக | பலக | ஹலகெ | பலக | பலகை |
வல | வல | பலெ | வல | வலை |
இல,எலெ | இல | எலெ | இல | இலை |
மல | மல | மலெ | மல | மலை |
மால | (தண்ட)மாலா | மாலெ | மால | மாலை |
நகரம் | நகரமு | நகர | நகரம் | நகரம் |
தேங்காய் | டெங்காயி | தெங்கினகாயி | தேங்ங | தேங்காய் |
காயி,கா | காயி (காய) | காயி (காய) | க (ங) | காய் |
அம்மா | அம்ம | அம்ம | அம்ம | அம்மா |
தந்த | தண்ட்ரி | தந்தெ | தந்த | தந்தை |
கத்தி | கத்தி | ஹத்தி | கத்தி | கத்தி |