பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

நல்ல காரியங்கள் செய்பவர்கள் வீரமும், வலிமையும் பெறுகிறார்கள். அவர்களுடைய உடலும், உள்ளமும் தீவினை, நோய் இவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றன. சினம் கொண்ட அரிமா யானைக் கூட்டத்தைத் துரத்தியடிப்பதைப் போல, அவர்கள் தங்களுடைய எதிரிகளை முறியடிக்க உதவுகிறான். (இருக் 5)

த.கோ - தி.யூரீ