பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மூலை முக்கிலிருந்தெல்லாம் வெளிப்பட்டுச் சிறந்த

வனப்பான ஆடையணிந்த, இரவணங்கே, நீ வருக, வருக. தங்கள் கூடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளைப்போல் நாங்கள் உனக்கு நல்வரவு கூறுகிறோம். நிலத்தில் நடப்பன, வானில் பறப்பன அனைத்தும் மாலை நேரத்தில் தங்கள் தங்கள் வீடுகளுக்கும் கூடுகளுக்கும் திரும்புகின்றன. ஒஇரவே, உனது, உன்னதமான புகழுடன் வந்திடுவாய். (இருக் 10)

நற்றமிழில் நால் வேதம்