பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"टू

{

J.

தெய்வீக முகில்களும், காற்றுகளும்

பேரண்டத்தின் ஒழுங்கினால் காப்பாற்றப்படும், ஒளிமயமான, விரைவுள்ள ஆற்றலுள்ள, முதன்மையான காற்றுகளே, வறண்ட நிலங்களுககு மழையை அனுப்பி வையுங்கள். (இருக் 1)

தன் நலமளிக்கும் கைகளினால் தடவி, தவழ்ந்து வரும் இளந்தென்றல் நமக்குப் புத்துணர்ச்சி தந்து தென்பு அளிக்கட்டும். அதே போன்று அருள் பாலிக்கட்டும் நிலத்தாயும், செங்கதிர்த் தந்தையும். செடி கொடிகளின் மருத்துவ குணங்கள் நமக்கு உயர்ந்த உடல் நலம் அளிக்கட்டும்.

(இருக் 1)

கொடுமையாய் காட்சியளிக்கிற கொண்டல்களும்: # நமக்கு உதவி செய்பவையாகவே வருகின்றன. (இருக் 5) 劉

த.கோ - தி.யூரீ