பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை நல்லவை ஆற்றுமின் என்ற இந்நூலின் பெயர் இதன் முதல் கட்டுரையாக அமைகின்றது. எனினும் கட்டுரைகள் அனைத்திலுமே (25) இக்கருத்து பரவி உள்ளதென்பதனைப் பயின்றோர் அறிவர். 'நந்தனின் ஆதனூர்", வேற்காடு, பொருந்துமா வ.வே.சு. ஐயர் பணி போன்றவை ஆய்வுக் கட்டுரைகள் போன்று அமையினும் அவற்றுள்ளும் மக்கள் நல்ல்வை ஆற்றவ்ேண்டிய கடமைக்ள் சுட்டப்பெறுகின்றன; மேலும் நல்ல்வ்ர் ஆற்றிய வல்லவர்-பெரியவர்த்ம் பெருமை கள் பேசப் பெறுகின்றன. என்வே முதல் தலைப்பில் இந்நூல் இமையினும் நூல் முற்றும் இக்கருத்தே நிலவி வருகின்றது என்பது தெளிவு. 'நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்றார் சங்க காலக் கவிஞர். ஆம்! மனிதனாகப் பிறந்த கிாரணத்தால், அவன் நல்லதே செய்யக் கடமைப் பட்டுள் ளான். அதற்காகவே அவன் பிறந்தான். அவனுக்கு ஆறாவது அறிவும் அதற்காகவே தரப்பெற்றது. ஆயினும் அவன் அவ்வாறு வாழாத் நிலையிலேதான், சங்ககாலப் புல்வ்ர் அப்பர் நீ நல்லது செய்யாவிட்டாலும் தவறில்லை. ஆனால் கெட்டதை மட்டும் செய்யாதே' என அறிவுறுத்தி, அத்னால் அவன் பின்னால் பெறும் நல்லாற்றுப்படும் நெறியின் தன்மையினையும் சுட்டுகின்றார். ஆம்! இன்றைய உல்கம் மனிதன் செய்த கொடுமைகளால்தானே நிலைகெட்டு நிற்கின்றது. - - இந்நூலின் பலவகையான கட்டுரைகள் இடம் பெற் றுள்ள்ன். ச்ென்ன்ன் வானொலியில் பேசிய என் பேச்சுக்கள் பல்லும் முன்பே நான்கு நூல்களாக வெளிவந்துள்ளன்