பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நல்லவை ஆற்று மின் ஆசிரியர்களும் இட்ம்பெற்றுள்ளமையைப் பல புலவர்கள்செல்வகேசவராய முதலியார் போன்ற பல அறிஞர்கள் சுட்டி யுள்ளார்கள். ஆம்! அவர்கள் கம்பரும் திருவள்ளுவருமே ஆவார்கள். கம்பரது இராமாயணமும் திருவள்ளுவரது திருக்குறளும் இன்று உலக அரங்கேறி உயர்ந்த தமிழ் இலக் கியங்களாக - வாழ்விலக்கியங்களாக விளங்குகின்றன என்பதை யாரே அறியாதார்! நம் வ.வே.சு. ஐயர் அவர்கள் அந்த இரண்டு இலக்கியங்களை உலகுக்கு அறியச் செய்ய பெருமைக்கு உரியவராவர். வ.வே.சு. ஐயர் அவர்கள் பல வடநாட்டுப்பெருந்தலைவர் களுடனும் தென்னாட்டுத் தலைவர்களுடனும் சேர்ந்து ஆற்றிய சுதந்திரப் போராட்டம் பற்றி யாவரும் அறிவர். என்றாலும் அவர் செய்த சிறந்த இந்த இல்க்கியப் பணியினை நாடு நன்கு அறிந்து கொள்ளவில்லை. இவர்தம் கம்ப ராமாயண ஆய்வு பற்றிய ஆங்கில நூலின் முன்னுரையில் சந்தானம் அவர்கள் இவர்தம் இலக்கியப் பணியினைப் பாராட்டிப் பேசிய போதிலும், அப்பணியினைத் தேசத் தொண்டிற்கு இரண்டாவதாகவே குறிக்கின்றார். The author V.V.S. Aiyar, who undertook this difficult task of Presenting the study in English of Kambaramayana was a remarkable personality' as Guto Lopjägi Aiyar's love of Tamil Language and his eagerness to enrich it and interpret it to the non Tamils was second only to his passion for Indian Independence' gray outfgth தமிழ்ப் பற்றினுக்கு இரண்டாம் இடமே கொடுக்கின்றார். (P. 16 Ed. 1950) எனினும் ஐயரின் வரலாற்றைக் குறித்த திரு. R. A. பத்மநாபன் அவர்கள், ஐயர் அவர்கள் காசிக்குச் சென்று இறைவனை வழிபட்டு இரண்டுவரங்கள் வேண்டியதாகவும் அவற்றுள் ஒன்று-முதலாவது தாய்மொழியை வளம்பெறச் செய்யும் வகைக்கு வழி காணுவது என்றும், இரண்டாவது