பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.வே.சு. ஐயர் தமிழ் இலக்கியப்பணி 97 darts) வால்மிகியைப் பலவிடங்களில் கம்பர் விஞ்சுவது போன்று, இந்த இடத்தில் நம் ஐயர் கம்பனையும் விஞ்சி விடுகிறார் அல்லரோ. "சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன் இங்கின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவில்' என்றான் (இரணியப் படலம் 124). என்ற இறைத்தன்மையை விளக்கும் பிரகலாதன் வாக்காகக் கம்பன் கூறும் பாடலை ஐயர் அவர்கள் கீழ்க்காணுமாறு மொழி பெயர்த்துள்ளார்கள். ‘What of this Column, father, said Prahalatha Thou et find him in a span of space; divide an atom into an hundred parts and thou will 'et find my God in every one of them. He is in Meru hills, thy very words, I say are fill with him and thou wiil find 'Fore long my every word a solemn truth-enough of words’. அனைவரைப் பற்றியும் ஆராய்ந்த ஐயரவர்கள் சீதையைப் பற்றி ஆராயுமுன் அவரே மறைந்த அவல நிலை யினை எண்ணி, தில்லித் தமிழ்ச் சங்கத்தார் உகுத்த கண்ணிர் கலந்த சொற்களை இங்கே காட்டல் ஏற்புடைத்தாகும் என எண்ணுகிறேன். ‘V.V.S. lyar had intended to crown his work with the character study of Sita and had befittingly reserved it to the last. Cruel fate however, stretched its talons and tragically snatched him away from this world before he could sing Sita’s. virtue @siara sựlsstrảsih கொள்ளும் நிலை நம் யாவருக்கும் உண்டாகின்றதன்றோ