உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 25 சுற்றத்தார் எல்லோரும் சூழ்ந்துகொண்டு கொக்கரித்தார் மற்றந்த மாதவனே வாய்கசக்கப் பேசலுற்ருன்; வேண்டாம் எனக்கித் திருமணமே வேண்டாம்; நான் தூண்டிற் புழுவன்று; சொல்லிவிட்டேன் என்றுரைத்தான் தெய்வ மகன் வந்தான் உள்ளங் குழம்பி உறுமுகின்ற கூட்டத்தில் தெள்ளத் தெளிந்தவொரு தெய்வமகன் வந்துநின்ருன். தூயவளாம் கோதைதனைத் துாற்றிப் பிதற்ருதீர் நேயத் துடன் நான் நிகழ்ந்தவற்றைக் கூறுகின்றேன். கண்ணப்பன் என்னும் கயவன் திருக்கோதை வண்ணங் குலேக்க முயன்ருன்; வழிமறித்துக் காத்ததோள் என்தோள்; கடையன் புறங்காணத் தீர்த்ததோள் என்தோள்; திருவனையாள் மானத்தைப் புல்லன் கறைப்படுத்திப் போக்காமல் காப்பாற்ற நல்ல தருணத்தில் நான்சென்றேன் என்று நிகழ்ந்த துரைத்தான்; அந் நீசனுக்குத் தோழன் அகந்தை யுடையான் அறிவு குறைந்தவளும் மாதவனே சற்றும் மதியாமல் ஏளனமாய்ப் பாதக மில்லே பதியாய்நீ மாறிவிடு; தாய்வளைக் காப்பாற்று துரtது.ா! வெனப்புகன்ருன் வாய்மூடு முன்னம்.அங்கே வந்துநின்றுள் கோதைப்பெண் கண்ணில் கனலும் கருத்தில் ஒளியுமுற வண்ண முகஞ்சிவக்க வாய்திறந்தாள் மாப்பிள்ளைக் கோலத்து மாதவனேக் கூர்ந்து புறநோக்கி ஆலத்தை யொத்தவிழிப் பார்வையால் வாசல்