உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 சிறுங் கடலலைக்குச் சிக்கா துயிர்தப்ப ஆறு முகத்தானே ஆதரவு வேண்டுமெனச் சாய்ந்தும் நிமிர்ந்தும் தடுமாறிப் போம்கலத்தைத் தாய்மாரி காத்துத் தயைபுரிய வேண்டுமென எண்ணிக் கலங்கி இயற்றும் உயிர்ப்போரில் வண்ணக் கடல் மீண்டு வாழ்வுக் கரையேறி வந்தால் உயிருண்டு வாரா விடில்மங்கை நொத்தழுத கண்ணிரில் நுரையற்ற உப்புநீர் - தோன்றிச் சுரந்து துவளப் புரிதலுண்டே ஊன்றுகோ லாய்நம்பி உள்ள தலைவருயிர் ஊசல் மணியாளுல் உள்ளம் பொறுப்பதுண்டோ? காசும் பொருளும் கரைதாண்டிப் போளுல்தான் சேருமா? ஆற்றல் சிறந்தவர்க்குத் தாய்நாடே சோறுபோ டாதா? தொழிலொன்றைச் செய்வதற்கு வேற்றுநாட் டைவிட்டால் வேறு கதியிலையா? ஆற்றும் வணிகம் அயல்நாட்டில் தான்செலுமா? சுரண்டுவதாய்ச் சொல்லுவார்! ஆளுயரம் சிறும் அலேயோடும் உள்நடுங்கக் கோளுயரம் வீசும் கொடுஞ்சூரைக் காற்ருேடும் போட்டியிட்டுப் போராடிக் கப்பல் பொருள்காத்துக் கூட்டிவிற்றுப் பொன்சேர்த்துக் கொண்டுவந்தால் அந்நாட்டான் எங்கிருந்தோ வந்தான்; எதையெதையோ தந்தெங்கள் தங்கஞ் சுரண்டிப்போய்த் தாய்நாட்டில் சேர்க்கின்ருன் என்றுப்ழிதுர்ற்றும் இத்தொழிலை விட்டுவிட்டு நின்றுதாப் நாட்டில் நிகழ்த்துமொரு வாணிகத்தால்