உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 8} இல்லம் இதுவென் றெடுத்துரைத்தாற் போதுமென்று வெல்லுங் கருத்தாள் விளம்பி விடைகேட்டாள். ஊரும் முகவரியும் ஒன்ருய் எழுதியதாள் காருடைய கூந்தலாள் கையில் கொடுத்தவர்தான் பெற்ற மகனைப் பிரித்தழைத்து வந்தவன்நான் குற்றக் கறைநீக்கிக் கொள்ள வழிசெய்வாய் என்றே எதிர்பார்த்தேன். ஏனே தடுக்கின்ருய் சென்றுநீ வெற்றியுடன் இங்குத் திரும்பிவர வாழ்த்துகின்றேன் என்மகளே வாழ்த்துகின்றேன் போய்வருக தாழ்த்தாமல் வெற்றி தனக்கொணர்க என்றுரைத்தார். உள்ளங் கரவா உயர்ந்தோர்கள் வாழ்த்துமொழி கொள்ளும் பெரும்பேறே கூட்டாதோ வெற்றிதனை என்றும் மனமார ஏற்றமுற்ருேர் வாழ்த்துமொழி நின்றுகொண ராதோ நிலைத்திருக்கும் வெற்றிதனை அன்பு மனம்படைத்த ஆன்ருேர்கள் வாழ்த்துமொழி இன்பநிலை வெற்றி இசையப் புரியாதோ புதுமனைவியும் பொற்கொடியும் சீராளர் வாழ்த்துத் திருமொழியின் ஊக்கத்தால் நேராகத் தன்கணவன் நேயம் எதிர்நோக்கிப் போளுள் அவனின் புதுவிட் டிருகதவும் தானே திறந்தாள் தளிர்க்கையால்; உள்ளே நடந்தாள்; எழிலுருவ நங்கை யொருத்தி திடந்தளரா மங்கை திருமுன்னர் வந்துநின்று வேண்டியென்ன வந்தீர் விருப்ப முரைத்தால்நான் ஈண்டுதவி செய்ய இருக்கின்றேன் என்றுரைத்தாள். 6 • ‘