உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 109 காமமதுக் குடித்துவந்து நிற்கும் இந்தக் கன்னியினை யகற்றுதற்கு வழியொன் ருய்ந்தே "ஆமாம்! நல் லரண்மனையின் மாடி நின்று அடிக்கும்கண் துடிக்குமிரு புருவத் தோடே ஒர்மாது நின்றிருக்கக் கண்டேன் அன்னுள் உளக்காதல் மிகப்பெரிதே! அன்னை யேநீர் தாமாஅம் மாதென்னச் சாற்ற லாமா? நானறிய ஆசைமிகக் கொண்டே'னென்ருன். 'அரசன்மகள் மேலாசை கொண்டு விட்டாய் அதனுல்தான் என்னவெறுக் கின்ருய் போலும் சரிசரி.நான் இதற்குவழி செய்ய வேண்டும் சாகுமுனம் பழிவாங்கிச் சாக வேண்டும் உருவந்தாள் புத்தனெனக் கொண்டா யோநீ உளத்தினிலே தீயெண்ணம் படைத்துக் கொண்டாய் வருகின்றேன் உன்னைநான் கழுவி லேற்றி வனிதையினைத் துடிக்கவைப்பேன்"என்று போளுள். நெஞ்செரியப் பாழ்செய்யும் நினைப்பி ருக்க நெடுவீதி தனில்தேரைச் செலுத்திப் போளுள். வஞ்சிஎனும் மன்னன்மகள் எதிரில் வந்தாள் வரும்படைகள் தன் பகைஎன் றெண்ணி யந்த வஞ்சம்நிறை நெஞ்சகத்தாள் சுந்த ரிப்பெண் வலமொதுங்கித் தேர்விட்டுப் போனுள். இல்லில் மிஞ்சும்ளரி கக்கும்விழி யாளாய்த் தோழி! நிழலைப்போல் மன்னன்மகள் பின்செல்” என்ருள். 'சொல்லேடி ஒன்றேனும் மறையா தந்தச் சூழ்ச்சிசெயும் வஞ்சியெனும் மன்னன் செல்வி வில்லனைய புருவத்தை வளைத்துப் புத்தன் விதியொழுகும் இளேஞ்னைத்தன் வயப் படுத்தச்