உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நாச்சியப்பன் மாதொரு பாகன் தலைவனுக-இங்கு மன்னும் மதத்தை மறந்தனையோ?” ஏதம்மா கோயிலிற் பூசாரி-தன்னை இங்கே யழைத்துவந் தின்பத்திலே, திளைக்கும் வகையினைச் செய்வாயேல் -உன் திட்டம் முடிய வழிகளுண்டே களைத்திட மாட்டான் எதிர்ச்சமயம்-அவனைக் கவிழ்க்கும் எனச்சொல்லி வைத்துவிட்டால் என்றந்தத் தோழி இசைத்திடவும்-அடி இன்பத்திற் சேர்த்தனை வாழி எனச் சென்ருெரு மாணிக்க மாலைகொண்டு-தோழி செங்கைப் பதித்தனள் சென்றுவந்தாள்! புத்தர்களைக் கழுவேற்றப் பூசாரியின் துணை சூழ்ச்சியில் ஆர்வம் மிக்காள் தோழியை மீட்ட ழைத்து வாழ்த்திப்பின், "ஏடி! யந்த மாதொரு பாகன் பேரால் வாழும்பூ சாரி தன்னை வரச்செய்யும் வகைசொல்” லென்னத் தாழ்ந்ததன் தலைநி மிர்த்தித் தருக்குடன் தோழி சொல்வாள்: 'வாவென்ருல் ஒடி வந்துன் வண்ணமலர்ப் பதம்பி டிக்க ஆவென்று காத்திருப்பான் அசைகின்ற கையி ல்ைநீ